Children's Day Celebration 2026
போட்டியைத் தேர்வு செய்யுங்கள்!
Choose a Competition!
உங்கள் குழந்தையின் திறமைக்கு ஏற்ற போட்டியைத் தேர்ந்தெடுத்து, பதிவு செய்து, வீடியோவைப் பதிவேற்றுங்கள்.
Pick a competition that matches your child's talent, register, and upload the video.
- போட்டி தேர்வு1. Competition selection
- பதிவு2. Registration
- வீடியோ பதிவேற்றம்3. Upload video
- பதிவை இறுதி செய்தல்4. Submit entry
வீடியோ நீளம்: 30–90 வினாடிகள்Video length: 30–90 sec
ஆன்லைன் சமர்ப்பிப்புOnline submission
3–12 வயதுAges 3–12
ஒரு குழந்தைக்கு ஒரு போட்டிOne competition per child
Choose by age
வயது வடிகட்டி · Filter by Age
உங்கள் குழந்தையின் வயதைத் தேர்ந்தெடுத்தால் தகுதியான போட்டிகள் தெரியும்.
Select your child's age to see which competitions they can enter.
குழந்தையின் வயதுChild's age
பதிவு விரைவில் தொடங்கும் / Registration opens soon. You can read every competition's details now.
மழலை மொழி
Toddler Tamil
வயது / Age: 3–5 ஆண்டுகள் / years
தமிழ் மழலைப் பாடல் அல்லது பிடித்த தமிழ் வார்த்தைகளை சொல்லுங்கள்!
Sing a Tamil rhyme or say your favourite Tamil words.
கதை சொல்லும் குட்டீஸ்
Little Storytellers
வயது / Age: 5–8 ஆண்டுகள் / years
தமிழில் ஒரு சிறிய கதை சொல்லுங்கள்!
Tell a short story in Tamil.
திருக்குறள் திறமை
Thirukkural Talent
வயது / Age: 6–12 ஆண்டுகள் / years
ஒரு திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை விளக்குங்கள்!
Recite one Thirukkural and explain its meaning.
குட்டிப் பேச்சாளர்
Little Speaker
வயது / Age: 8–12 ஆண்டுகள் / years
தலைப்பு: “தமிழ் என் அடையாளம்” – 1 நிமிட உரை!
Give a 1-minute speech. Topic: “Tamil is my identity”.
தமிழ் கலைக்கூடம்
Tamil Art Studio
வயது / Age: 5–12 ஆண்டுகள் / years
தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி ஓவியம், கைவினைப் பொருள் உருவாக்குங்கள்!
Create a painting or craft using Tamil letters.
தமிழில் சொல்லு!
Say It in Tamil
வயது / Age: 6–12 ஆண்டுகள் / years
ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான தமிழ்ப் பொருளை சொல்லுங்கள்!
Say the correct Tamil word for each English word.
Next steps
அடுத்தது என்ன? · How It Works Next?
போட்டியைத் தேர்ந்தெடுங்கள்
Select a competition
பதிவுப் படிவத்தை நிரப்புங்கள்
Fill in the registration form
வீடியோவைப் பதிவேற்றுங்கள்
Upload your video
பதிவை இறுதி செய்யுங்கள்
Submit your entry
