Skip to content
Rio Hospital
← அனைத்துப் போட்டிகள்/ All competitions

Competition 4 of 6

குட்டிப் பேச்சாளர்

Little Speaker

  • வயதுAge band8–12
  • வீடியோ நீளம்Video length30–90 sec
  • முறைModeOnline

என்ன செய்ய வேண்டும்? · The task

தலைப்பு: “தமிழ் என் அடையாளம்” – 1 நிமிட உரை!

Give a 1-minute speech. Topic: “Tamil is my identity”.

வயது வரம்பு · Eligible ages

For children aged 8 to 12. Each child can enter one competition only.

பதிவு விரைவில் தொடங்கும் / Registration opens soon

வெற்றியாளர்கள் அறிவிப்புத் தேதி பின்னர் உறுதிசெய்யப்படும். / The winners announcement date will be confirmed later.