Skip to content
Rio Hospital

Children's Day Celebration 2026

மழலைத் தமிழே!

என் மொழி… என் மகிழ்ச்சி!

குழந்தைகள் தினத்தைக் கொண்டாட, உங்கள் குழந்தையின் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறப்பு வாய்ப்பு!

A special Children's Day celebration to showcase your child's talent, creativity and love for Tamil.

  • வயதுAges3 – 12
  • வீடியோ நீளம்Video length30 – 90 sec
  • முறைModeOnline

பதிவு விரைவில் தொடங்கும் / Registration opens soon

Six competitions

ஆறு போட்டிகள் · Six Competitions

உங்கள் குழந்தையின் ஆர்வத்துக்கேற்ற போட்டியைத் தேர்வு செய்யுங்கள்.

Pick your child's interest and take part in one of our six competitions. A child can enter one competition only.

  1. மழலை மொழி

    Toddler Tamil

    வயது / Age: 3–5 ஆண்டுகள் / years

    தமிழ் மழலைப் பாடல் அல்லது பிடித்த தமிழ் வார்த்தைகளை சொல்லுங்கள்!

    Sing a Tamil rhyme or say your favourite Tamil words.

  2. கதை சொல்லும் குட்டீஸ்

    Little Storytellers

    வயது / Age: 5–8 ஆண்டுகள் / years

    தமிழில் ஒரு சிறிய கதை சொல்லுங்கள்!

    Tell a short story in Tamil.

  3. திருக்குறள் திறமை

    Thirukkural Talent

    வயது / Age: 6–12 ஆண்டுகள் / years

    ஒரு திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை விளக்குங்கள்!

    Recite one Thirukkural and explain its meaning.

  4. குட்டிப் பேச்சாளர்

    Little Speaker

    வயது / Age: 8–12 ஆண்டுகள் / years

    தலைப்பு: “தமிழ் என் அடையாளம்” – 1 நிமிட உரை!

    Give a 1-minute speech. Topic: “Tamil is my identity”.

  5. தமிழ் கலைக்கூடம்

    Tamil Art Studio

    வயது / Age: 5–12 ஆண்டுகள் / years

    தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி ஓவியம், கைவினைப் பொருள் உருவாக்குங்கள்!

    Create a painting or craft using Tamil letters.

  6. தமிழில் சொல்லு!

    Say It in Tamil

    வயது / Age: 6–12 ஆண்டுகள் / years

    ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான தமிழ்ப் பொருளை சொல்லுங்கள்!

    Say the correct Tamil word for each English word.

அனைத்துப் போட்டிகள் / All competitions and age filter

Simple process

பங்கேற்பது எப்படி? · How It Works?

  1. போட்டியைத் தேர்ந்தெடுங்கள்

    Choose a competition

  2. பதிவு செய்யுங்கள்

    Register

  3. வீடியோவைப் பதிவேற்றுங்கள்

    Upload your video

  4. பதிவை இறுதி செய்யுங்கள்

    Submit your entry

விதிகள் · Rules at a Glance

  • வயது வரம்பு: 3 – 12 ஆண்டுகள்Age limit: 3 – 12 years
  • வீடியோ நீளம்: 30 – 90 வினாடிகள்Video length: 30 – 90 seconds
  • தெளிவான ஒலி மற்றும் காட்சிClear audio and video
  • ஒரு குழந்தைக்கு ஒரு போட்டி மட்டும்One competition entry per child
  • பெற்றோர் ஒப்புதல் அவசியம்; பதிவைப் பகிர்வதற்கான ஒப்புதல் விருப்பமானதுA parent's consent is required; permission to share the entry is optional
  • வீடியோவை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்The video is submitted online

பரிசுகள் · Prizes and Awards

சிறந்த பங்கேற்பாளர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். விவரங்கள் பின்னர் உறுதிசெய்யப்படும்.

Prizes and certificates for the best entries. Details will be confirmed later.

Award categories

  • Best Little Speaker
  • Best Story Teller
  • Best Tamil Scholar
  • Creative Star
  • Tamil Star
  • Best Little Artist

உங்கள் குழந்தையை இன்றே பதிவு செய்யுங்கள்! · Register your child today!

உங்கள் குழந்தையின் திறமையை உலகுடன் பகிருங்கள்.

Share your child's talent with everyone.